உள்ளடக்கத்துக்குச் செல்

ரிக்சாக்காரன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிக்சாக்காரன்
இயக்கம்எம். கிருஷ்ணன் நாயர்
தயாரிப்புஆர். எம். வீரப்பன்
சத்யா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
மஞ்சுளா
வெளியீடுமே 29, 1971
ஓட்டம்.
நீளம்4783 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
விருதுகள்சிறந்த நடிகருக்கான தேசியவிருது - எம். ஜி. ஆர்

ரிக்‌ஷாக்காரன் (Rickshawkaran) 1971 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1]. எம். கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பெற்ற விருதுகள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[3]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
1 "கடலோரம் வாங்கிய" டி. எம். சௌந்தரராஜன் வாலி
2 "அங்கே சிரிப்பவர்கள்" டி. எம். சௌந்தரராஜன் வாலி
3 "கொல்லிமலைக் காட்டுக்குள்ளே" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா வாலி
4 "பொன்னழகு பெண்மை" பி. சுசீலா, எல். ஆர். ஈசுவரி அவினாசி மணி
5 "கடலோரம் வாங்கிய காற்று" டி. எம். சௌந்தரராஜன் வாலி
6 "அழகிய தமிழ் மகன்" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா வாலி

மேற்கோள்கள்[தொகு]

  1. "MGR anew". The Hindu. 1 October 2016 இம் மூலத்தில் இருந்து 29 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180529043037/http://www.thehindu.com/features/cinema/MGR-anew/article15421007.ece. 
  2. "About MGR – Dr. M. G. Ramachandran". mgrhome.org. MGR Memorial Charitable Trust. Archived from the original on 21 ஆகத்து 2011. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011.
  3. "Rickshawkaran Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-05-06.

வெளி இணைப்புகள்[தொகு]